|
GEOGRAPHY NEW BOOK Q & A 1. இக்னியஸ் என்ற சொல்லின் பொருள் என்ன
வளி
காற்று
நீர்
தீ
2. புவி முழுவதும் எத்தனை அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன
10
18
12
17
3. தொழில் புரட்சி நடைபெற்ற நாடு
இந்தியா
இங்கிலாந்து
பிரான்ஸ்
அமெரிக்கா
4. திணை பயிர்கள் பயிரிட உகந்த மண் எது
சரளை மண்
வண்டல் மண்
கரிசல் மண்
செம்மண்
5. கிளைமோ என்ற சொல்லின் பொருள்
பருவம்
காலநிலை
வானிலை
சாய்வு கோணம்
6. ஒரு திட்ட சராசரி காலநிலை என்பது எத்தனை ஆண்டுகள்
30
32
35
39
7. உலகிலேயே அதிக வெப்பம் பதிவான இடம்
கிரீன்லாந்து மலைத்தொடர்
மரணப் பள்ளத்தாக்கு
ஜூலியஸ் தீவு
A & B
8. உலகிலேயே மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவான இடம்
ஐஸ்லாந்து
கிரீன்லாந்து
அண்டார்டிகா
ஆர்டிக்
9. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் பெரும்பாலும் எந்த பொருட்கள் துறையின் வளர்ச்சியில் கவனம்
செலுத்தியது
நுகர்வு
உற்பத்தி
ஆடம்பரப் பொருட்கள்
மூலதனம்
|
|
10. மண்ணில் உள்ள கரிம பொருட்களில் இவற்றில் எது 80 சதவிகிதத்தை கொண்டுள்ளது
உயிரினப் பொருட்கள்
வேதிப்பொருட்கள்
இலைமக்கு
இவை அனைத்தும் சரி
0 Comments