10 th CHEMISTRY NEW BOOK Q & A PART - 2
SCIENCE Important Quizzes for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. Expect 10 to 15 questions for competitive exams from the SCIENCE questions posted here. So be sure to read the questions posted on the Salem Coaching Center website.
Salem Coaching Center Websites Links Given Below.
1. இந்தியாவின் முதல் அணு மின் நிலையம்
அப்சரா அணு மின் நிலையம்
தாராப்பூர் அணு மின் நிலையம்
துர்காபூர் அணு மின் நிலையம்
சைரஸ் அணு மின் நிலையம்
2. இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் எண்ணிக்கை
7
9
6
10
3. அணுவைப் பற்றிய முதல் அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்டவர் யார்
ஜான் டால்டன்
ரூதர்போர்டு
நியூ லேண்ட்
ஜே.ஜே. தாம்சன்
4. ஆசியா மற்றும் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை
அப்சரா அணுக்கரு உலை
தாராப்பூர் அணுக்கரு
உலை
துர்காபூர் அணுக்கரு உலை
சைரஸ் அணுக்கரு உலை
5. இந்தியாவில் எத்தனை அணுக்கரு உலைகள் செயல்பாட்டில் உள்ளன
22
23
24
25
6. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளை பெற்றிருப்பது
ஐசோடோப்புகள்
ஐசோபார்கள்
ஐசோதர்மல்
ஐசோயெட்
7. ஆக்ஸிஜனின் கிராம் அணு நிறை
1
12
14
16
8. தமிழகத்தில் டங்க்ஸ்டன் தாது கிடைக்கும் இடம்
சேலம் மற்றும் ஈரோடு
மதுரை மற்றும் திண்டுக்கல்
திருச்சி மற்றும் கோவை
சேலம் மற்றும் கோவை
9. வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்தாத உலோகம்
மெர்குரி
டங்க்ஸ்டன்
தங்கம்
வெள்ளி
10. புவி ஓட்டில் மிக
செரிந்த அளவில் காணப்படும் உலோகம்
இரும்பு
அலுமினியம்
தங்கம்
வெள்ளி
11. அலுமினியத்தின்
உருகுநிலை 600 டிகிரி செல்சியஸ்
சர
தவறு
12. சைப்ரஸ் என்ற
தீவில் இருந்து எடுக்கப்பட்ட உலோகம்
காப்பர்
அலுமினியம்
தகரம்
வெள்ளி
0 Comments