Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
TNPSC UNIT 9 QUESTION & ANSWERS PART - 1
1. இந்திய
தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு
1851
1852
1885
1886
2. பார்வர்ட்
பிளாக் கட்சியை 1939 ஆம்
ஆண்டில் தொடங்கியவர் யார்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நவரோஜி
பால கங்காதர திலகர்
3. சமூக
விடுதலை இல்லாமல் ஒருபோதும் அரசியல் விடுதலை நிகழாது என்று கூறியவர் யார்
காந்தியடிகள்
டாக்டர் அம்பேத்கர்
ஜவகர்லால் நேரு
ஆபிரகாம் லிங்கன்
4. ஜனநாயகக்
கட்சி மற்றும் குடியரசுக் கட்சி எந்த நாட்டில் செயல்படுகிறது
அமெரிக்கா
இங்கிலாந்து
பிரான்ஸ்
சீனா
5. பல
கட்சி ஆட்சி முறை நடைபெறும் நாடு
அமெரிக்கா
இங்கிலாந்து
பிரான்ஸ்
சீனா
6. மும்பை
கழகம் எப்போது தொடங்கப்பட்டது
1851
1852
1885
1886
7. ஒரு
கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற மக்களவை அல்லது மாநிலங்களவைத் தேர்தலில்
செல்லத்தக்க மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் எத்தனை சதவீத வாக்குகளை பெற்று
இருக்க வேண்டும்
6
7
8
9
8. தேசியவாத
காங்கிரஸ் கட்சியை தொடங்கியவர் யார்
மம்தா பானர்ஜி
சரத்பவார்
மாயாதேவி
ஜேபி நட்டா
9. காந்தி
கலைமன்றம் என்று அழைக்கப்படும் கலாச்சார நிறுவனத்தைத் தொடங்க தனது சொந்த வீட்டை
கொடையாக வழங்கியவர் யார்
பக்தவச்சலம்
குமாரசாமி ராஜா
ராஜாஜி
காமராஜர்
10. வைக்கம்
போராட்டம் நடைபெற்ற ஆண்டு
1925
1924
1926
1927
0 Comments