INDIAN HISTORY NEW BOOK / பல்லவர்கள்

 


பல்லவர்கள்

1. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்

முதலாம் நரசிம்மவர்மன்

இரண்டாம் நரசிம்மவர்மன்

முதலாம் மகேந்திரவர்மன்

மூன்றாம் நந்திவர்மன்

 

2. மாமல்லன் என்று அழைக்கப்பட்டவர் யார்

முதலாம் மகேந்திரவர்மன்

இரண்டாம் நரசிம்மவர்மன்

இரண்டாம் மகேந்திரவர்மன்

முதலாம் நரசிம்மவர்மன்

 

3. மத்தவிலாசப் பிரகசனம் அல்லது குடிகாரர்களின் மகிழ்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்

முதலாம் மகேந்திரவர்மன்

இரண்டாம் நரசிம்மவர்மன்

இரண்டாம் மகேந்திரவர்மன்

முதலாம் நரசிம்மவர்மன்

 

4.UNESCO அமைப்பின் உலக பாரம்பரிய சின்னமாக மாமல்லபுரம் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு

1986

1984

1989

1982

 

5. இவற்றில் சரியான பொருத்தம் எது

பாறை குடைவரை கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி

ஒற்றைக்கல் ரதங்கள் மற்றும் சிறிய மண்டபங்கள் - மாமல்லன் பாணி

கட்டுமான கோவில்கள் - ராஜசிம்மன் பாணி மற்றும் நந்திவர்மன் பாணி

அனைத்தும் சரி

 

6. உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப் பெரிய சிற்பம்

பேன் பார்க்கும் குரங்கு

பெரிய வடிவிலான‌ யானை

அர்ஜுனன் தபசு

பெருந்தவ வடிவ சிற்பம்

 

7. ராஜசிம்மஸ்வரம் என்று அழைக்கப்படும் கோவில்

தஞ்சை பெரிய கோவில்

பணமலை தாளீஸ்வரர் கோவில்

தாராபுரம் ஐராதீஸ்வரர் கோவில்

காஞ்சி கைலாசநாதர் கோவில்

 

8. மகாபாரதத்தை பாரத வெண்பா என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்

வில்லிபுத்தூரார்

கம்பர்

மாணிக்கவாசகர்

பெருந்தேவனார்

 

9. பெருந்தேவனார் யாருடைய அவையை அலங்கரித்தார்

இரண்டாம் நரசிம்மவர்மன்

இரண்டாம் நந்திவர்மன்

சிம்மவிஷ்ணு

முதலாம் மகேந்திரவர்மன்

 

10. புகழ்பெற்ற இசை கலைஞரான ருத்ராட்ச யார் யாருடைய காலத்தில் வாழ்ந்தவர்

இரண்டாம் நரசிம்மவர்மன்

இரண்டாம் நந்திவர்மன்

சிம்மவிஷ்ணு

முதலாம் மகேந்திரவர்மன்


PDF MATERIALS GIVEN BELOW


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

satta king gali