PHYSICS NEW BOOK Q & A FOR COMPITATIVE EXAMS

SCIENCE Important Quizzes for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. Expect 10 to 15 questions for competitive exams from the SCIENCE questions posted here.  So be sure to read the questions posted on the Salem Coaching Center website.  

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

PHYSICS NEW BOOK Q & A 

1. மிக உயர்ந்த மின் தடை எண் கொண்ட ஒரு கடத்தி 

டங்க்ஸ்டன்

மெர்குரி

நிக்ரோம்

குரோமியம்

 

2. மின்சார அடுப்பில் பயன்படும் விளைவு

ஜூல் விளைவு

ஆர்க்கிமிடிஸ் விளைவு

நியூட்டன் விளைவு

மோல் விளைவு

 

3. பொதுவாக மின் விளக்குகளில் மின் இழைகளாக பயன்படுவது

டங்க்ஸ்டன்

மெர்குரி

நிக்ரோம்

குரோமியம்

 

4. நுகரப்படும் மின்னாற்றலின் SI அலகு

வாட்

யூனிட்

ஓம்

குதிரை திறன்

 

5. ஒரு கிலோ வாட் மணி என்பதனை ஒரு யூனிட் மின்னாற்றல் எனவும் கூறலாம்

சரி

தவறு

 

6. குதிரை திறன் என்பது _____ அலகு முறை அல்லது ஆங்கிலேய அலகு முறையில் மின் திறனை அளவிடுவதற்கு பயன்படுகிறது.

Fps

Pfs

Oms

Efs

 

7. ஒரு குதிரை திறன் என்பது எத்தனை வாட் ஆகும்

746

732

742

715

 

8. இந்தியாவில் வீட்டுக்குரிய மின் சுற்றுகளில் எத்தனை ஓல்ட் மின்னழுத்தம் பயன்படுகிறது

220/230

222/239

220/250

120/240

 

9. நமது வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரம் ஆனது 220 ஓல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு மாறுதிசை மின்னோட்டம் ஆகும்

சரி

தவறு

 

10. குற்றொலி அலைகள் என்பது

20 Hz

30 Hz

40 Hz

20 K Hz


TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. ஆகிய தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான SCICNEC முக்கிய வினா விடைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இங்கு பதிவிடும் SCIENCE வினாக்களில் இருந்து போட்டி தேர்வுகளுக்கு 10 முதல் 15 வினாக்களை எதிர்பார்க்கலாம். எனவே சேலம் கோச்சிங் சென்டர் வெப்சைட்டில் பதிவிடப்படும் வினாக்களை தவறாமல் படித்து வாருங்கள்.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

PDF MATERIALS BELOW

Post a Comment

0 Comments

satta king gali